தலைவன்

From HORTS 1993
Revision as of 18:31, 5 September 2022 by Raj (talk | contribs) (1 revision imported)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to navigation Jump to search


இன்னொருவர் அங்கீகரித்தால் மட்டுமே தான் தலைவனாக முடியும்மென நினைப்பவன் ஒருபோதும் தலைவனாகவே முடியாது.

தான் தலைவனென்பதை *கண்டிபிடிப்பவன்* தலைவனாவதை யாராலும் தடுக்க முடியாது.

-SuhiSivam