ஆகாயம்

From HORTS 1993
Jump to navigation Jump to search

உடம்பு பஞ்ச பூதத்தால் ஆனது - நீர், மண், காற்று, ஆகாயம், அக்னி. இந்த ஐந்துக்கும் சரியான அளவில் தினசரி நல் உணவிட வேண்டும்.

உடம்பு பஞ்ச இந்திரியங்களாலும் ஆனது (பஞ்ச பூதத்திற்கு உணவிடுவதற்காய்) - கண், காது, மூக்கு, வாய், மெய் (தோல்).

வாயால் சாப்பிடும் திட உணவு மட்டும் உணவல்ல; பஞ்ச இந்திரியங்களால் உள்புகும்/உள்ளே அனுப்பும் எல்லாமே உணவுதான். We should be careful about all types of food which are going inside through our five indriyas.

1. உடம்பில் ஆகாய பூதம் சரியில்லையென்றால்/குறைந்தால், பாதிக்கப்படுவது கல்லீரலும், பித்தப் பையும் (Liver and Gall Bladder). Deficiency symptoms of Space Bhutha can be observed in Eyes. கல்லீரல், பித்தப் பை நோய்களுக்கும், கண்களுக்கும் சம்பந்தம் உண்டு. தண்ணியடிச்சா (alcohol) கண் செவப்பாகுது. கல்லீரலில் மஞ்சள் காமாலை நோய் வந்தால், கண் மஞ்சளாகுது. கோபம் வந்தா, ஆகாய பூதம் உடம்பில் கம்மியாகும்; கல்லீரலும், பித்தப் பையும் பாதிக்கும் (கோபம் வந்தாலும் கண் சிவக்கும்!!!).

ஆகாய பூதத்திற்கான உணவு தூக்கம் - நல்ல முறையான போதுமான ஆழ்ந்த தூக்கம்; கண்களுக்கான ஓய்வு (சரியா தூங்கலைனாலும் கண் சிவப்பாகும்). பகல்ல அப்பப்ப கண்ணடிச்சிக்கலாம் (எதிர்ல ஆள் இல்லாம பார்த்துக்கணும்!) People who are not sleeping properly/enough, their liver and gall bladder will get discomforts/affected.

நல்ல தூக்கத்திற்கு என்ன செய்வது?

1. படுக்கை விசாலமாய் இருக்க வேண்டும்; நெருக்கியோ குறுக்கியோ படுப்பதை தவிர்ப்பது நல்லது. 2. Horizantal-ஆக படுப்பதற்கு முன்னால், கால்கள் நீட்டியோ, மடக்கியோ படுக்கையில் உட்கார்ந்து (vertical), கொஞ்ச நேரம் கண்கள் மூடி சும்மா இருக்கலாம் (meditation-லாம் பண்ணக்கூடாது!!!). 3. Unless it is necessary/unavoidable, don't put alarm to wake up (என்னது!!!???); if you practice/train your body, you can wake up without alarm! (உடம்புக்குள்ளேயே ஒரு கடிகாரம் இருக்கு!); Alarm noise during deep sleep can harm the body. 4. சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது. இரவுணவு மிதமாய், சீக்கிரம் செரிக்கக் கூடியதாய் இருந்தால் நல்லது. 3. தூங்கறதுக்கு முன்னாடி பேய் படமெல்லாம் (TV or internet - Whats app/FB :)) பார்க்கக் கூடாது!