உண்ணிகர் மெய்மம்

From HORTS 1993
Jump to navigation Jump to search


Preface

உண்ணிகர் மெய்மம். இது இந்த கதையின் பெயர். Well, it is the journey that I went through to get Viji married. The story sails between Hyderabad and Coimbatore / Mettupalayam, hence I have translated the Hindi/Telugu language part into Tamil/English for readers convenience without changing the content. However, there would be a mix of Tamil and English to keep it informal / colloquial. W.r.t period, it starts during early 2000, runs back & forth multiple times from 1996 as flash-back and further marches toward 2001.

Truly speaking, இது ஒரு காதல் கதை என்று சொல்வதை விட, என்னை, எனக்கே, என்னுள் அறிமுகப்படுத்திய ஒரு (அ)சாதாரணமான நிகழ்வு என்றே சொல்லலாம். இக்கதைக்கு, நாயகன், நாயகி, வில்லன் என்று யாருமில்லை. நானும், இக்கதையில் ஒரு சிறு புள்ளியே. பல பரிமாணங்களை கொண்ட இக்கதை, பலரால் பல கோணங்களில் அறியப்பட்டாலும், ஒரு புள்ளியான என் கோணமே உண்ணிகர் மெய்மம். இக்கதையில் வரும், பெயர்கள், நிகழ்வுகள், எண்ணங்கள் எதுவும் புனைக்கப்பட்டவை அல்ல, அனைத்தும் உண்மை சம்பவங்களே.

This story contains about 15 chapters, written in short. Each chapter will be posted 6pm on Tuesday from XXX month onwards, spanning 14 weeks. One of the chapters also has questions, for you to synthesis your own answers. If you are planning to read this story, just read it carefully to connect the dots of various time points, which would be useful to self-interpret during the question chapter (#12. விடை தெரியா கேள்விகள்).

Happy reading.

Contents

  1. தொடர் வினை
  2. உண்ணிகர் மெய்மம்
  3. ஒரு தலை காதல்
  4. முயற்சியின் தோல்வி
  5. முறிவு எல்லை
  6. ஜோதிடமெனும் மாயை
  7. கடமையா காதலா ?
  8. பசியெனும் கொடூரன்
  9. மாயக்கண்ணி
  10. அதிசய உலகம்
  11. நிஜமான நிழல்
  12. விடை தெரியா கேள்விகள்
  13. உள்ளொளி
  14. முடிவின் தொடக்கம்

தொடர் வினை

"கழிசடைகள், உங்களுக்கெல்லாம் எவன்டா Ph.D கொடுத்தது ? . One from TNAU, one from HAU. எனக்குன்னு கிடைச்சானுக பார் ரெண்டு Post Docs ? Useless idiots.." Ramesh Aggarwal, screamed in the morning, so that the whole floor including people in adjacent labs could listen.

உண்ணிகர் மெய்மம்

ஒரு தலை காதல்

முயற்சியின் தோல்வி

முறிவு எல்லை

ஜோதிடமெனும் மாயை

கடமையா காதலா ?

பசியெனும் கொடூரன்

... புதூரின் ஒரு கடையில், பரிமாறுபவன், கையில் பரோட்டாவை பல துண்டுகளாக பிய்த்து போட்டுக் கொண்டிருந்தான். காலையிலிருந்து ஏதும் சாப்பிடாததால், பசி உயிர் போனது. Pocket-ஐ தொட்டு பார்த்தேன். வெறும் பத்து ருபாய் மட்டுமே இருந்தது. இந்த இரவில் தெரிந்தவர்கள் யாராவது வர மாட்டார்களா என்று மெதுவாக சைக்கிள்-ஐ தள்ளிக்கொண்டு நடந்தேன்....

மாயக்கண்ணி

அதிசய உலகம்

நிஜமான நிழல்

விடை தெரியா கேள்விகள்

உள்ளொளி

முடிவின் தொடக்கம்

But one of my greatest realization is *all virtuals are not real, but every reality originates with some virtuality* and so do the *V*ijyalalakshmi and *R*ajkumar.

The END

And a Beginning a true love story.