Parents

From HORTS 1993
Jump to navigation Jump to search


உண்மைதான். ஆனால், இன்றய பெற்றோர்கள், பட்டத்தின் நூலாக இல்லாமல், இரும்பு சங்கிலியாக இருப்பதே பெரும்பான்மை. குழந்தைகளின் வளர்ச்சியை பொறுத்து , நூலின் பிடியை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தாமல், தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்ற சுயநலத்தின் வெளிப்பாடே அது.

உதவுகிறேன் பேர்வழி என்று, அவர்களின் இறக்கையை வளரவிடாமல் தடுத்து, (அல்லது) முடிந்தவரை தள்ளி போட்டு, தன்னாதிக்கம் நடத்துவது இன்றைய (last 300 years..) சமூகத்தில் ஒரு சாதாரன விஷயம்.

Need examples ..?

  • Decision on whom to be friend with..
  • Deciding what to study, which school/college to go..
  • What training required for kids..
  • Financially feeding kids during/post graduation
  • Saving money (houses/jewels/bank balances) for Kids
  • Finding bride/bridegroom for the kids
  • Dowri
  • "Facilitating" for Jobs
  • Demonstrating bribing..
  • Demonstrating comparison..
  • Demonstrating greediness..
  • etc etc..

If I were to ask a random person on the road, who is the biggest culprit of the society? The bet, the most predominant answer would be politicians.

But,

ஒரு சமூகத்தை உருவாக்குவதும் / அழிப்பதும் பெற்றோர்களே !